மார்கழி மாதத்தில் 108 வைணவ தளங்களிலும் மாதம் முழுவதும் ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடி எம்பெருமானுக்கு வழிபடுவது வழக்கம். அதிலும் பூலோக வைகுண்டம் என்றும் வைணவ தளங்களில் முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பகல்10 வைகுண்டஏகாதசி மற்றும் ராப்பத்து நடைபெறுவது வழக்கம் அதேபோல் 21 வது நாள் மிகவும் விசேஷம் அதிலும் திருவாய்மொழி பாடி பெருமாளை பாடி நம்மாழ்வார் வைகுண்டத்திற்கு செல்லும் காட்சி மிகவும் பக்தி மிக்க நம்மாழ்வாருக்கு திருவடி சாதித்து மோட்சம் கொடுப்பார்.

இது பரமபத வாசலுக்கு ஒப்பானது இந்த திவ்யதேசத்தில் நம்மாழ்வார் மோட்சம் அடையும்காட்சியை 4000 திவ்ய பிரபந்தம் பாடல்கள் மூலம் ஸ்ரீரங்கத்தில் அரையர்கள் பாடுவார்கள் நம்மாழ்வார் தனது திருவாய் மொழியில் இறுதிப் பகுதிகள் தான் மோட்சம் அடையும் வலியையும் பெருமாள் தன்னை வரவேற்கும் காட்சியும் பாடியுள்ளார் ஏதோ youtube சேனல் உங்களுக்காக சென்னை குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் ஸ்ரீ விஜய கணபதி ஸ்ரீ லட்சுமி நாராயணா பெருமாள் ஆலயத்தில் இரவு 8ம் தேதி இரவு நடைபெற்ற நம்மாழ்வார் திருவடி சேவை.




